Monday, December 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/14/large/746890.jpgநந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகளுடன் ஜன.6-ல் 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குகிறார்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் 45-வது புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜன.6-ம் தேதி தொடங்கி வைத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குவார் என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) புதிய தலைவர் எஸ்.வயிரவன், புதிய செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...