Friday, January 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/08/large/755279.jpg‘பொறியியல் புரட்சிகள்’ என்ற தலைப்பில் விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய நூல் இன்று வெளியீட்டு விழா: இணைய வழியில் நடைபெறுகிறது

சென்னை: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘பொறியியல் புரட்சிகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு, அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அந்த வரிசையில், தேசிய அளவில் வளர்ச்சியை கட்டமைத்த அறிவியல் தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்பாக ‘பொறியியல் புரட்சிகள்’ என்ற தலைப்பிலான நூலை டில்லிபாபு எழுதியுள்ளார். தொழில்நுட்ப முயற்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் சந்தித்த சவால்கள், சாதனைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...