Sunday, January 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/03/large/753581.jpgதாம்பரம் மாநகராட்சியில் ரூ.9.63 கோடியில் 132 சாலைகளை சீரமைக்க முடிவு

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.9.63 கோடியில் 132 சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் நகரின் முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க மாநகராட்சிக்கு சிறப்பு நிதி அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...