Thursday, January 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/07/large/754941.jpgகரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: கரோனா தொற்று பாதித்தவர்களை அழைத்துச் செல்லும் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...