
காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொரு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல் துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்