Sunday, January 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/17/large/757961.jpgபொங்கல் முடிந்து திரும்புவோருக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 10,409 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 10,409 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலம் புறப்பட்டு சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...