Sunday, January 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/17/large/757959.jpgகரோனா கட்டுப்பாடுகளுடன் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலம்: சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் கார் பரிசு

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்றுநடக்கிறது. கரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைமாவட்டத்தில் 3 நாட்கள் தொடர்ந்துநடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்குபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...