Wednesday, January 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/13/large/756874.jpgவைகுண்ட ஏகாதசி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; சென்னை காவல் ஆணையர் ஆலோசனை: பார்த்தசாரதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவுரை

சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி திருக்கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இது குறித்து காவல் ஆணையர் விடுத்த அறிவுறுத்தல்கள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...