Saturday, January 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/09/large/755658.jpgகரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முதல்முறையாக பார்வையாளர் இன்றி அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜனவரி 15,16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் முதல்முறையாக பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...