Sunday, January 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/10/large/755927.jpgமருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி முழு ஊரடங்கால் முடங்கியது தமிழகம்; சாலைகள் வெறிச்சோடின: தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு

சென்னை: கரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தமிழகமே முடங்கியது. சாலைகள் வெறிச்சோடின. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் உரிய கட்டுப்பாடுகளுடன் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜன.3-ம் தேதி கரோனா பரவல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கில் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...