Tuesday, January 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/04/large/753792.jpgபக்தி மட்டுமே மனிதனை எந்த துன்பத்திலும் தற்காத்து கொள்ளும்: ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி

பக்தி மட்டுமே மனிதனை எந்தத் துன்பத்திலும் தற்காத்துக் கொள்ளும், பக்தி இல்லையெனில் நமக்கு வரும் கஷ்டங்களை நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியாது என ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி வழங்கினார்.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோயில் உருவாக்கிய ஸ்ரீசக்தி அம்மாவின் 46-வது ஜெயந்தி விழா, ஸ்ரீநாராயணி பீடத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 17-ம் தேதி முதல் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நாராயணி பீடத்தில் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...