Monday, January 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/04/large/754001.jpgமின் கட்டண ரசீதில் ஜிஎஸ்டி குறிப்பிட்டுள்ளதால் குழப்பம்: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

ஈரோடு: மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என மின் துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், ரசீதில் ஜிஎஸ்டி என குறிப்பிட்டு வசூல் செய்யப்படுவதால் குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்றும், இதர கட்டணங்களுக்கு மட்டுமே கவுன்சில் முடிவுப்படி ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதில், மின் கட்டணத்துடன் ஜிஎஸ்டி என குறிப்பிட்டு ஒரு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது இல்லை என கடந்த 2-ம் தேதி தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...