Saturday, January 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/09/large/755672.jpgபேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம்: வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை நீக்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்கள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...