Thursday, January 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/14/large/757242.jpgஅனைவருக்கும் அன்பும் உள்ளத் தெளிவும் கிடைக்கட்டும்: பங்காரு அடிகளார் பொங்கல் திருநாள் வாழ்த்து

இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் அன்பும் உள்ளத் தெளிவும் கிடைக்க வேண்டும் என்று பங்காரு அடிகளார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொங்கல் ஆசியுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பொங்கல் திருநாளில் பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் அமைதியும், நிம்மதியும் கிடைக்க ஆசியும், அருளும் உண்டு. அன்புக்குக் கட்டுப்பட வேண்டும். உள்ளம்தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் உலகம் அமைதியாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...