Sunday, January 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/24/large/760351.jpgதமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு: கரோனா தீவிரத்தை உணர்ந்த மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்

சென்னை: தமிழகத்தில் 3-வது வாரமாக நேற்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்ததால், வெளியில் செல்வதை தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஏற்கெனவே இருந்த ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு, ஜன.6முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அன்று முதல்இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஜன.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜன.16-ம் தேதி ஞாயிறன்றும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...