Tuesday, January 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/19/large/758699.jpgமருத்துவர் வி.சாந்தா முதலாம் ஆண்டு நினைவு தினம்: புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா, 2021-ம் ஆண்டு ஜன.19-ம் தேதி சென்னையில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் புற்றுநோய் சிகிச்சைக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவர், அடையாறு மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக உருவாக்கியதில் பெரும்பங்காற்றினார். பத்ம, பத்மபூஷண், பத்மவிபூஷண், அவ்வையார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகளின் மூலம் கிடைக்கும் தொகையை மருத்துவமனையின் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...