Thursday, January 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/21/large/759320.jpgஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்; ரூ.4,600 கோடியில் 2-ம் கட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள், ரூ.4,600 கோடியில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள 46 திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ.35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான 591 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதுதவிர, 13,587 பயனாளிகளுக்கு ரூ.157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...