Wednesday, January 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/20/large/759028.jpgமுதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று தொடக்கம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜன.27-ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு27-ம் தேதி தொடங்கவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டு, கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குவதாக தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...