Monday, January 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/11/large/756156.jpgஊரடங்கில் தடையை மீறிய 1,205 வாகனங்கள் பறிமுதல்: முகக்கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னையில் 312 வாகனத் தணிக்கை சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அதில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி இயக்கப்பட்டது தொடர்பாக, 1,112 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள், 40 இலகுரக வாகனங்கள் மற்றும் 4 இதர வாகனம் என மொத்தம் 1,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...