Friday, February 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/19/large/769225.jpgகோவைக்கு துணை ராணுவம் கோரிய வழக்குகள் முடித்து வைப்பு; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என மாநிலதேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை அளித்த விளக்கத்தையேற்ற சென்னை உயர் நீதிமன்றம், கோவைக்கு துணை ராணுவ பாதுகாப்பு கோரிய வழக்குகளை முடித்து வைத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக சார்பில் கோவையில் போட்டியிடும் ரகுபதி மற்றும் வாக்காளரான முருகேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...