Friday, February 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/19/large/769129.jpgவிழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசு மழை: கண்டு கொள்ளாத பறக்கும் படையினர்

விழுப்புரம் மாவட்டத் தில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பல வழிகளில் வழங் கப்படுகிறது. இதனை பறக்கும் படையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை இன்று(பிப்.19) மாலை வரை நடைபெறு கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...