Wednesday, February 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/03/large/763659.jpg‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி சிறப்புக் கலந்துரையாடல்; அனைவருக்கும் பிடித்த எளிய மனிதராக விளங்கியவர் அப்துல் கலாம்: கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: அனைவருக்கும் பிடித்த எளிய மனிதராக விளங்கியவர் அப்துல் கலாம் என்று‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு குறிப்பிட்டனர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...