Saturday, February 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/06/large/764742.jpgவிறுவிறுப்பாக நடத்த மனுக்கள் பரிசீலனை; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74 ஆயிரம் வேட்புமனுக்கள் தாக்கல்: முறையாக பூர்த்தி செய்யப்படாதவை நிராகரிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மீதான பரிசீலனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,838 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்திருந்தது. 28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்.4-ம் தேதியுடன் நிறைவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...