Friday, February 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/05/large/764416.jpgநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் நாளை முதல் காணொலியில் பிரச்சாரம்: பிப்.17-ம் தேதி வரை மேற்கொள்கிறார்

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்றபெயரில் காணொலி வாயிலாக பிப்.6 (நாளை) முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...