Friday, February 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/19/large/769122.jpgபதவியிலும், அரசியலிலும் தூய்மையை கடைபிடிக்கிறேன்; எந்த கோப்பையும் தாமதப்படுத்தியது இல்லை: பதவியேற்று ஓராண்டு நிறைவில் ஆளுநர் தமிழிசை பெருமிதம்

எந்த கோப்பையும் நான் தாமதப் படுத்தியதே இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரி வித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி கடந் தாண்டு பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட் டார். இதையடுத்து தெலங்கானா ஆளுநரான தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந் தாண்டு பிப்ரவரி 18-ம் தேதி புதுச் சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...