Monday, February 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/15/large/767685.jpgபள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும்; உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை கருத்து

சென்னை: பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைசெய்த விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள் ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...