
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தமிழக அரசு எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்கான சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்