Saturday, March 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/13/large/776570.jpgதிமுக அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

திமுக அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை ஜி.கே.உலக பள்ளியில் தமிழக முதல்வரின் 69-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து இதற்கான ஏற் பாட்டை செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...