Friday, March 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/05/large/774013.jpgதாம்பரம், ஆவடி, காஞ்சிபுரத்தில் - மாநகராட்சி மேயர், துணை மேயர் பொறுப்பேற்பு

தாம்பரம்/காஞ்சி/ஆவடி: தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்கள் நேற்று பதவி ஏற்றனர். துணை மேயர்களும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

தாம்பரம் மேயர் பதவிக்கு க.வசந்தகுமாரி போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. தற்போது இவர் மேயராக தேர்வு பெற்று, பொறுப்பேற்றுள்ளார். தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணனுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்) ஆகியோர் மேயருக்கான செங்கோலை அளித்தனர். முன்னதாக வசந்தகுமாரிக்கு மேயருக்கான அங்கியை ஆணையர் மா. இளங்கோவன் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...