Friday, March 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/05/large/774089.jpgநாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த திமுக கூட்டணி உறுப்பினர்கள்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் பாஜகவுக்கு, திமுக கூட்டணி கட்சியினர் வாக்களித்திருப்பது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயர் பதவியேற்ற முதல்நாளே திமுக உட்கட்சி பூசல் வெடித்தது.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில், திமுக கூட்டணி யில் திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 என, 32 உறுப்பினர்கள் பலம் இருந்தது. திமுக மேயர்வேட்பாளராக மகேஷ் போட்டியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...