Monday, March 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/22/large/780163.jpgஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு: மின் ஒப்பந்த விவகாரத்தை விளக்கியதாக தகவல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். தமிழக மின் வாரிய ஒப்பந்த விவகாரம் குறித்து ஆளுநரிடம் விளக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மின் வாரியம் ரூ.4,442கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைமுறைகேடாக தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மின் வாரியத்தின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அண்ணாமலை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...