Saturday, March 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/20/large/779196.jpgநெமிலி பேரூராட்சியில் ரூ.75 லட்சத்தில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

நெமிலி பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் புன்னை பொன்னியம்மன் குளம், மின்சார வாரியம் எதிரே உள்ள குட்டை மற்றும் புன்னை புதிய காலனி சாலையில் அமைந்துள்ள குட்டை ஆகியவற்றை புதிதாக அமைக்கும் பணிகளை ரூ.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகள் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...