Saturday, March 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/20/large/779377.jpgவிருத்தாசலம் அருகே இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் 13 மணி நேரத்தில் உருவான தரைமட்டப் பாலம்

விருத்தாசலம் - திருச்சி மின்சார இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் அமைந்துள்ள தாழநல்லூர்-சாத்துக்கூடல் இடையே, கிராமப் புறங்கள் வழியாக செல்லும் ரயில் பாதையை கடந்து செல்ல வசதியாக தரைமட்டப் பாலத்தை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்,

இதை பரிசீலித்த தென்னக ரயில்வே நிர்வாகம், பாலம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு, அதற் கான திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்தது. இதையடுத்து பாலப் பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...