Sunday, March 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/21/large/779837.jpgபொறியியல் பருவத் தேர்வில் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாளும் மதிப்பீடு செய்யப்படும்: பொன்முடி அறிவிப்பு

சென்னை: பருவத்தேர்வில் மாணவர்கள் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களும் நிச்சயம் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு இணைய வழியில் கடந்த பிப்.22 முதல் மார்ச் 12-ம்தேதி வரை நடத்தப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...