Sunday, March 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/21/large/779831.jpgஆதிதிராவிடர், பழங்குடியினர் நல துறையில் 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி அரசிடம் திருப்பி ஒப்படைப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

மதுரை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

2022- 2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...