Saturday, April 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/03/large/784243.jpg‘இந்து தமிழ் திசை’ நாளிதழை பாடங்கள் வாரியாக தொகுத்து மாணவர்களின் கற்றல் திறனை செம்மைப்படுத்தும் ஆசிரியர்: 4 ஆண்டுகளின் முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தது என பெருமிதம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழை கடந்த 4 ஆண்டுகளாக பாடங்கள் வாரியாக தொகுத்து மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை, பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் செம்மைப்படுத்தி வருகிறார்.

நாளிதழ்களை வாசிப்பதுடன் கடந்து செல்பவர்களுக்கு மத்தியில், அதனை ‘கல்வி பெட்டகமாக’ பாதுகாத்து வருகிறார், திருவண்ணா மலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் ஆணைபோகி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன். அவரது 4 ஆண்டு கால முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். செய்தி களுடன் நிறுத்தி கொள்ளாமல், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை ‘இந்து தமிழ் திசை’ கொடுத்து வருகிறது என்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...