Saturday, April 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/03/large/784350.jpgநாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் புதுச்சேரி மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினிடம் புதுவை திமுகவினர் மனு

புதுச்சேரி மக்களுக்காக நாடாளு மன்றத்தில் தமிழக திமுக எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் மு.க.ஸ்டாலினிடம் புதுச்சேரி திமுகவினர் மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், திமுக அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் உள்ளிட்டோர் டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...