Tuesday, April 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/20/large/790147.jpgகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.1,800 கோடியில் சிப்காட் - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். தஞ்சாவூர் மற்றும் நீலகிரியில் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...