Tuesday, April 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/20/large/790156.jpgதேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி வழக்கு - 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு சார்பில் 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழகத்தில் அமல்படுத்த கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனச் செயலர் அர்ஜுனன் இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...