Thursday, April 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/22/large/791024.jpgகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் ஐந்தரை மணி நேரம் தனிப்படை போலீஸார் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்கிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ல் காலமானார். அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர். இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...