Friday, April 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/09/large/786317.jpgஉக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் மருத்துவக் கல்வியை தொடர தமிழக அரசு உதவும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் மருத்துவக் கல்வியைதொடர்வதற்கு தமிழக அரசு அனைத்துஉதவிகளையும் செய்யும் என்று முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளதாக பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உக்ரைனில் இருந்துதமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்த சிறப்புகவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...