Wednesday, April 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/21/large/790640.jpgகாவல்துறையில் 90 சதவீதம் அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற தனி நீதிபதியின் கருத்து நீக்கம் - உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் கருத்தை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் நாமக்கல் மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தங்களது குடும்பச் சொத்தை நடேசன், ராஜவேலு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாக விற்பனை செய்துள்ளதாகக் கூறி, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...