Saturday, April 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/10/large/786420.jpg'அரசியல் பேச வேண்டாம்' - சென்னை மாநகராட்சியில் பட்ஜெட்டை முன்னிட்டு நடந்த விவாதங்கள்

சென்னை: ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கான மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தனது முதல் பட்ஜெட் உரையை தொடங்கிய மேயர் பிரியா ராஜன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதற்கு பிறகு 2022- 2023 ஆண்டு மாநகராட்சி வரவு செலவு பட்ஜெடை வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் மேயர் முன்னிலையில் தாக்கல் செய்தார். அதற்குப் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...