Tuesday, May 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/04/large/795459.jpgஇலங்கை மக்களுக்கு நன்கொடை தாருங்கள்: மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கடும் பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் சமையல்கூட செய்ய முடியாமல் தவிக்கும் சூழலும் தற்போது அங்கு தொடர் கதையாகியுள்ளன. இதனால், இலங்கை தமிழர் குடும்பங்கள் பல அகதிகளாக படகுகளில் ஏறி தமிழகம் நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...