Wednesday, May 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/05/large/795949.jpgபிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு - 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மே 5) தொடங்குகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை விதித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் 28,353 தனித்தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 73 சிறைக் கைதிகளும் அடங்குவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...