Wednesday, May 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/05/large/795957.jpgநீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் ஆளுநர்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, இந்துசமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் ஒன்றை அவைக்குத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...