Monday, May 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/10/large/798074.jpgஜிப்மரில் இந்தி கட்டாயம்: தமிழை புறக்கணித்து இந்தியை திணிக்கவில்லை - ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தி திணிக்கப்படவில்லை. நிர்வாக ரீதியாக வெளியான சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கை, மருத்துவச் சேவை, குறிப்பு தமிழில்தான் வழங்கப்படும். இதற்கான போராட்டங்கள் தேவையற்றது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை நிதியளிப்பில், தன்னாட்சி அந்தஸ்து பெற்று இயங்கி வருகிறது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம். இங்குள்ள மருத்துவமனையை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழ் பேசும் பெரும்பான்மையானோர் பயன்படுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...