
சென்னை: புதிய யுக்திகள் மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால் அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுத் துறைகளின் செயலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்படும் அரசு திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை உள்ளிட்டவை தொடர்பாக துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தினார். நேற்று நடந்த 2-ம் நாள் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்