Wednesday, June 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/16/large/814612.jpgவரி ஏய்ப்பு குற்றச்சாட்டு | எம்ஜிஎம் குழுமத்தில் வருமான வரி சோதனை - சென்னை உட்பட 40 இடங்களில் நடந்தது

சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டைத் தொடர்ந்து எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான சென்னை அலுவலகம் உட்பட சுமார் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பிரபல தொழில் நிறுவனமான எம்ஜிஎம் குழுமம், பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல், நட்சத்திர விடுதி, மதுபான தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், தொழில் நிறுவனம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்காவும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...