Wednesday, June 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/08/large/811342.jpg'இது வாக்கு வங்கிக்காக இல்லை, சாதாரண மக்களுக்காக செயல்படும் அரசு' - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: வாக்கு வங்கி இல்லாதவர்களின் வாழ்க்கைக்கும், சேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இந்த அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் அனைத்தும் சாதாரண மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (புதன் கிழமை) நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், ரூ. 81 கோடியே 31 லட்சம் செலவில் நிறைவுற்றிருந்த 140 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.166.84 கோடி மதிப்பீட்டிலான 1,399 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 48 ஆயிரத்து 868 பயனாளிகளுக்கு ரூ.370 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...